Humble Woman Can Excel – தழைத்தோங்கும் தாழ்மையான பெண் by Annie Zac Poonen
தேவ பக்தியுள்ள பெண்களின் அடையாளம் தாழ்மையே!!
இந்த புத்தகம் பணிவிடை ஆவியும், தியாகமும் கொண்டு வருத்தமின்றி இயேசுவை நோக்கி ஓடுவதற்கு ஒரு வழிகாட்டியாக திகழ்கிறது. நாம் நம் பரம தகப்பனிடம் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் நமக்கு எவ்வாறு பலன்களை தரும் என்பதையும் விளக்குவதாய் இப்புத்தகம் உள்ளது. அநேக தேவ பக்தியுள்ள பெண்கள் எழும்ப வேண்டும் என்ற தீராத வாஞ்சை கொண்டு இதன் ஆசிரியர் இப்புத்தகத்தை எழுதியுள்ளார்.
தாழ்மையே எல்லாவற்றிற்கும் ஆணிவேராய் இருப்பதால் இது பெண்கள் அனைவரையும் சவாலிட்டு அழைப்பதாய் அமைந்திருக்கிறது.
சகோதரிகளே உங்களுக்காக…
ஆசிரியரின் பிற நூல்கள்:
- பெண்ணே நீ ஏன் அழுகிறாய்?
- ஒரு பெண்ணின் கண்ணோட்டம்
- ஆண்டவர் அருளிய அம்மா
- கர்த்தர் எனக்குச் செய்த மகத்துவங்கள்
- தாயின் பணியை தாங்கிடும் தேவன்
Reviews
There are no reviews yet